School Information
Facilities / Co-Curriculam
Infrastructure
Total No. Students
School Performance Statistics
Issue details
Photo Gallery

தாப்பா நாடாளுமன்ற தொகுதியிலுள்ள - 5 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்தப்படும்
தாப்பா நாடாளுமன்றத்திற்கு உள்பட்ட 5 தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை மேம்பாட்டிற்கும் அதன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ எம். சரவணன் தெரிவித்தார். ஒருநாள் அலுவலகப் பணி மேற்கொண்டு செண்டிரியாங் பாரதி, தொங் வா தோட்டம், தாப்பா ரோடு மற்றும் மனோ படின் பீடோர் என அந்த 4 தமிழ்ப்பள்ளிகளுக்கு வருகை தந்த பொழுது அவ்வாறு கூறினார்.


மேலும் விரிவான செய்திக்கு....

(தமிழ்நேசன் - 9.5.2012 - ப. 6)